எமது மண்ணின் சிறப்பையும் பெருமையையும் உலகறிய செய்வோம்
இந்த வலைப்பதிவில் தேடு
சிறுப்பிட்டி கலைஞன் திரு சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையின் பதிவுகள்
சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி கீரிமலை நகுலேஸ்வரம் உட்பட் யாழ் குடாவில் பல பாகங்களிலும் வெகு சிறப்பாக இடம் பெற்று பாரட்டுதல்களை பெற்றுள்ளது. அதன் சில பதிவுகள் உங்களுக்காக.