முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்த 24 மணி நேரத்தில் லண்டனில் 260 பேர் சாவு

லண்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 260 பேர் கொரோனாவல் இறந்துள்ள நிலையில். சாவு எண்ணிக்கை 1,019 ஆக உயந்துள்ளது. இதேவேளை இன் நோய் தொற்று 17,000 ஆயிரம்பேரை பாதித்துள்ளது. இது இன்னும் ஒர் இரு தினங்களில் 20,000 ஆயிரமாக மாறவுள்ளது. ஒட்டுமொத்த பிரித்தானிய பகுதியிலும். லண்டனில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதோடு. Harrow நகரில் மட்டும் 196 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Croydon பகுதியில் 219 பேர், Merton 128 பேர், Hounslow 126 , Lewisham 158, என்றும் அறியப்படுகிறது.
இந்த எண்ணிக்கை இதுவரை கண்டறியப்பட்ட எண்ணிக்கையே. இவர்கள் இந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு பரப்பி இருக்கிறார்கள் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. எனவே தமிழர்களே மிக கவனமாக வீட்டில் நீங்கள் இருப்பது நல்லது.
Birmingham366Shropshire53
Hampshire317Trafford53
Southwark290Kingston upon Thames52
Sheffield286Oldham51
Lambeth276Portsmouth50
Surrey271Cornwall and Isles of Scilly48
Brent265Medway48
Wandsworth228Coventry47
Croydon219Luton47
Cumbria211Northumberland45
Ealing209Tameside43
Hertfordshire206Barnsley42
Harrow196Central Bedfordshire42
Westminster189Rochdale40
Bromley188East Sussex39
Kent182Lincolnshire39
Derbyshire170Rotherham39
Essex166Solihull39
Lewisham158South Gloucestershire37
Newham148Southampton37
Staffordshire145Windsor and Maidenhead37
Lancashire141North Tyneside36
Enfield136Cheshire East35
Nottinghamshire135Wakefield34
Hackney and City of London134Brighton and Hove33
Waltham Forest130Kirklees33
Hillingdon129Plymouth32
Tower Hamlets129St. Helens32
Greenwich128West Berkshire32
Leicestershire128Wirral32
Merton128Bury30
Wolverhampton128Sefton30
Hounslow126Bradford29
Newcastle upon Tyne121Dorset29
Islington120Bolton27
Kensington and Chelsea116Bath and North East Somerset26
Barnet115Thurrock26
Redbridge115Cheshire West and Chester25
Haringey113Reading25
Oxfordshire113Somerset25
Hammersmith and Fulham112Doncaster24
Buckinghamshire106North Somerset24
Sandwell103Stockton-on-Tees24
Warwickshire101East Riding of Yorkshire23
Liverpool100Gateshead23
Walsall100Herefordshire, County of23
Camden99Torbay23
Worcestershire93Wokingham22
Northamptonshire86Stoke-on-Trent21
West Sussex86Telford and Wrekin21
Bexley85Wigan21
Barking and Dagenham82Bedford20
Havering82Bournemouth, Christchurch and Poole20
Dudley81South Tyneside19
Leeds80Middlesbrough17
Nottingham79Southend-on-Sea17
Gloucestershire78York17
Derby77Bracknell Forest16
Norfolk70Swindon16
North Yorkshire69Knowsley15
Sutton69Warrington15
Cambridgeshire68Redcar and Cleveland13
Richmond upon Thames68Calderdale11
Devon65Darlington11
Manchester63Peterborough11
Leicester61Halton10
Suffolk61Blackpool9
Slough59Isle of Wight8
Stockport59Blackburn with Darwen7
Milton Keynes58Hartlepool6
Salford58North Lincolnshire6
Bristol, City of56Kingston upon Hull, City of5
County Durham56North East Lincolnshire5
Sunderland55Rutland0
Wiltshire54

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்