முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சகல மரக்கறி வகைகளுக்குமான சில்லறை விலை அறிவிப்பு

சகல மரக்கறி வகைகளுக்குமான அதிகூடிய சில்லறை விலையை பாவனையாளர்கள்
அலுவல்கள்
அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஃ
இதுதொடர்பில் மரக்கறி கிலோ ஒன்று சந்தைகளில் விற்பனை செய்யக் கூடிய அதிகபட்ச விலைகள்
வருமாறு;
கரட் ரூ. 150 -180
லீக்ஸ் ரூ. 120
போஞ்சி ரூ. 120
கோவா ரூ. 100
பீட்ரூட் ரூ.80
கறி மிளகாய் ரூ. 150
தக்காளி ரூ. 100
வெண்டிக்காய் ரூ. 70
வாழைக்காய் ரூ. 70
பச்சை மிளகாய் ரூ. 200
கத்தரிக்காய் ரூ. 100
நோகோல் ரூ. 60
பாகற்காய் ரூ. 100
வெங்காயத்தாள் ரூ. 100
பட்டானா ரூ. 80
வெள்ளரிக்காய் ரூ. 50
கார்கின் ரூ. 50
புடலங்காய் ரூ. 70
தேசிக்காய் ரூ. 150
ரேந்த அவரை ரூ. 70
இஞ்சி ரூ. 150
வற்றாளை கிழங்கு ரூ. 60
பீக்கங்காய் ரூ. 80
பயத்தங்காய் ரூ. 60
ராபு கிழங்கு ரூ. 40
சில்லறை வியாபாரிகள் (உள்ளூர் கடைகள்) அனைத்து மரக்கறிகளையும் அதன் மொத்தத் விலையை விட
அதிக பட்சமாக ரூபா 40 மேலதிகமான விலைக்கு விற்க வேண்டும்
உதாரணம்: பீட்ரூட்டுக்கான அதி கூடிய சில்லறை விலை : 80+40 = ரூபாய் 120
அதற்கு ஏற்ப இதன் பின்னரும் மரக்கறிகளை மேற்குறிப்பிடப்பட்ட விலைகளை விட அதிக விலைக்கு
விற்பனை செய்பவர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது கடுமையான
சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்