முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொறோனாவால் வீழ்ந்த ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும்
வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 192.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக அனைத்து துறைகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பொருளாதாரத்திலும் பாரியதொரு சரிவு நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதேபோன்று, உலக சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும், பல்வேறு நாடுகளை பாதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்