முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூரிய ஒளி கொரோனாவை விரைவாக அழிக்கும் ; அமெரிக்க விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை
மற்றும் தொழில்நுட்ப துணை செயலாளர் வில்லியம் பிரையன் கூறியதாவது:-
மேற் பரப்புகளில் படிந்துள்ள வைரஸ்களையும், காற்றில் உள்ள வைரஸ்களையும் சூரிய ஒளி அழித்துவிடும் திறன் பெற்றது. சூரிய ஒளியின் புறஊதாக் கதிர்கள், வைரஸ்களின் மரபணுப் பொருள்களை சேதப்படுத்தி, அவை பல்கிப் பெருகும் திறனை முடக்கிவிடு
எனவே வெப்பம் மற்றும் ஈரப்பதம் அல்லது இரண்டுமே அதிகரிப்பது வைரசுக்கு உகந்தது அல்ல தேசிய உயிரிபாதுகாப்பு ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்
இந்த ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்பட்டு, வேறு பிற விஞ்ஞானிகளால் இன்னும் வெளிமதிப்பீடு செய்யப்படவில்லை. சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரஸ் அழிப்பை விரைவுபடுத்தும் என்றாலும், வரும் கோடை காலத்தில் வைரஸ் முற்றாக அழிந்துவிடும் என நினைத்து தற்காப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டு விடக் கூடாது என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்