முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுவிஸில் வசிக்கும் குமாரசாமி.விமல் அவர்களால் இன்று வழங்கப்பட்ட உதவி

கொறோனா தாக்கம் உலகெங்கும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிவரும் நிலையில்
.இலங்கையிலும் அதன் தாக்கம் பரவிவரும் நிலையில்.
.
மக்கள் அதனால் சொல்லெனா துன்பங்கள்
அனுபவித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் உலகெங்கும் 
வாழும் எம் உறவுகள் தாயக உறவுகளுக்கு பல விதமான உதவிகளை பலவித்தத்திலும் செய்து வருகின்றனர்.
அதே போல் எமது கிராமத்து உறவுகளும் தம்மாலன சில உதவிகளை புரிந்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில்.

சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் வசித்துவரும் சிறுப்பிட்டி         
இணைய நிர்வாகி எமது கிராமத்து உறவு #விமல் #குமாரசுவாமி அவர்கள்  தமது உறவுகளுக்காக மீசாலை அல்லாரை வெள்ளாம் பொக்கட்டிக் கிராம மக்களுக்கு ரூ100,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 30 குடும்பங்களுக்கு அவரின் சகோதரர் சிவா இல்லத்திலிருந்து தாயார் மூலமாக வழங்கினார். அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்