முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்பிக்கும் திட்டம் ஆரம்பம்

வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்பிக்கும் நடைமுறை திட்டம்
கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வருகின்ற கல்வி பொது உயர்தர பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இணையத்தை பயன்படுத்தி ஒன்லைன் சூம் (ZOOM) என்ற ஆப்ஸின் ஊடாக வீட்டில் இருக்கும் உயர்தர பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூடியவாரு ஆசிரியர்கள் வீட்டிலிருந்தவாறே கற்பிக்கக் கூடியவாறு கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களிடம் இருக்கும் இணையத்தளம் பாவிக்கக்கூடிய போன், ஐபாட் மற்றும் கணணி போன்றவற்றை பயன்படுத்தி ஒன்லைன் சூம் (ZOOM) என்ற ஆப்ஸின் ஊடாக வீட்டில் இருந்தவாறே மாணவர்கள் கல்வி கற்க கூடியவாறும் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்பிக்க கூடியவாறும் மேற்கொள்ள முடியுமென கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் காமராஜ் தெரிவித்துள்ளார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்