முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரான்சில் ஏப்ரல் மாத வீட்டு வாடகை சில இடங்களில் தள்ளுபடி

கொரோனா வைரஸ் நெருக்கடி பொதுமக்களின் சமூக வாழ்வாதரத்திலும் கடுமையான தாக்கத்தினை
ஏற்படுத்தியுள்ள நிலையில் HLM வீட்டில் குடியிருப்பவா்களுக்கான வாடகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு பொது அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கான சலுகைகள் போதாமையாக உள்ளது என்ற கருத்தும் பரவலாக காணப்படுகின்ற நிலையில் 93 ஆம் பிராந்தியத்தில் உள்ள Bobigny பகுதி HLM வீடுகளுக்கான ஏப்ரல் மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சமூக நலவாரிய வீடுகளான 4 ஆயிரம் HLM வீடுகளுக்கே இவ்வாறு வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதோடு, பிரான்சின் முதலாவது செயற்பாடாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்